Montfermeil-ல் 45m² வீடு வாடகைக்கு – Couple-க்கு பொருத்தமானது

Property & Business Apr 19, 2026 966 vues Indisponible

Montfermeil (93370) பகுதியில் Avenue des Bleuets-ல் அமைந்துள்ள 45m² பரப்பளவு கொண்ட வசதியான வீடு வாடகைக்கு எழுதி கொடுக்க கிடைக்கிறது. 

Couple-க்கு பொருத்தமான இந்த வீட்டில் 1 அறை, ஹால், சமையலறை, குளியலறை மற்றும் WC வசதிகள் உள்ளன.

இந்த வீடு அமைதியான மற்றும் பாதுகாப்பான பகுதியில் அமைந்துள்ளது. 

RER E, Tram 3 மற்றும் எதிர்கால Métro 16 போன்ற போக்குவரத்து வசதிகள் அருகில் உள்ளதால் பயணம் செய்ய எளிதாக இருக்கும்.

மாத வாடகை €750 + €20 charges. தண்ணீர் மற்றும் மின்சாரம் தனியாக செலுத்த வேண்டும்.

வீட்டை வாடகைக்கு பெற விரும்புவோர் மாத வருமானம் குறைந்தது €1400 இருக்க வேண்டும்.ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணுக்கு WhatsApp மூலம் மட்டும் தொடர்பு கொள்ளவும்:📞 +33 7 75 75 52 32

Voir la vidéo

Partager:

Catégories

Les plus vues

Paris14 மலிவான விலையில் கடை விற்பனைக்கு1.3k
Paris14 மலிவான விலையில் கடை விற்பனைக்கு
Crédit Immo et consommation - வங்கி கடன் இலகுவாக பெற!1.2k
Crédit Immo et consommation - வங்கி கடன் இலகுவாக பெற!
🔥கடை விற்பனைக்கு PARIS 12 – ALIMENTATION / ÉPICERIE À VENDRE1.2k
🔥கடை விற்பனைக்கு PARIS 12 – ALIMENTATION / ÉPICERIE À VENDRE
உங்கள் car-க்கு panne இருக்கா? CAPAUTO Drancy-ல் diagnostic & réparation toutes marques1.1k
உங்கள் car-க்கு panne இருக்கா? CAPAUTO Drancy-ல் diagnostic & réparation toutes marques
விற்பனைக்கு1.1k
விற்பனைக்கு
விலை குறைக்கப்பட்ட மலிவான கடை விற்பனைக்கு1k
விலை குறைக்கப்பட்ட மலிவான கடை விற்பனைக்கு
🏪 Alimentation / Épicerie கடை விற்பனைக்கு | 56m² | நல்ல வருமானம்1k
🏪 Alimentation / Épicerie கடை விற்பனைக்கு | 56m² | நல்ல வருமானம்
Studio வாடகைக்கு994
Studio வாடகைக்கு
நல்ல வியாபாரம் நடக்கும் Restaurant மலிவுவிலையில்- Fonds de Commerce à Amiens970
நல்ல வியாபாரம் நடக்கும் Restaurant மலிவுவிலையில்- Fonds de Commerce à Amiens
2 pièces வீடு வாடகைக்கு உள்ளது à Saint Ouen l'Aumône – Gare RER C / SNCF H proche966
2 pièces வீடு வாடகைக்கு உள்ளது à Saint Ouen l'Aumône – Gare RER C / SNCF H proche
மலிவு விலையில் வீடு விற்பனைக்கு Appartement 5 pièces 78 m² + Parking909
மலிவு விலையில் வீடு விற்பனைக்கு Appartement 5 pièces 78 m² + Parking
Volkswagen Golf 7 model 2013908
Volkswagen Golf 7 model 2013

Annonces similaires

அழகான Studio Apartment வாடகைக்கு | Cergy Saint-Christophe (RER A) பகுதியில்651
அழகான Studio Apartment வாடகைக்கு | Cergy Saint-Christophe (RER A) பகுதியில்
F3 வீடு வாடகைக்கு – அல்போர்ட்வில் (Alfortville) RER D 12 நிமிடம்461
F3 வீடு வாடகைக்கு – அல்போர்ட்வில் (Alfortville) RER D 12 நிமிடம்
F3 வீடு வாடகைக்கு – Choisy-le-Roi Gare RER C 2 நிமிடம்459
F3 வீடு வாடகைக்கு – Choisy-le-Roi Gare RER C 2 நிமிடம்
F4 வீடு வாடகைக்கு | Deuil-la-Barre – Gare Line H 7 நிமிடம்496
F4 வீடு வாடகைக்கு | Deuil-la-Barre – Gare Line H 7 நிமிடம்
🏡 Paris அருகில் அழகான வீடு (Maison) T3 rénovée விற்பனைக்கு | 48m² + Terrasse642
🏡 Paris அருகில் அழகான வீடு (Maison) T3 rénovée விற்பனைக்கு | 48m² + Terrasse
📍 3 மாத வாடகையில் Local Commercial உள்ளது | Local Commercial à Louer Seulement 3 Mois de Caution573
📍 3 மாத வாடகையில் Local Commercial உள்ளது | Local Commercial à Louer Seulement 3 Mois de Caution
அழகு நிலையம் (Beauty Salon) விற்பனைக்கு – முழு உபகரணங்களுடன்!430
அழகு நிலையம் (Beauty Salon) விற்பனைக்கு – முழு உபகரணங்களுடன்!
120m² கொண்ட Cocci Market விற்பனைக்கு உள்ளது - Business for Sale627
120m² கொண்ட Cocci Market விற்பனைக்கு உள்ளது - Business for Sale
🏡 வீடு வாடகைக்கு- Appartement 3 PiècesIndisponible763
🏡 வீடு வாடகைக்கு- Appartement 3 Pièces
3 Pièces வீடு வாடகைக்கு உள்ளது. சிறிய குடும்பம், Couples அல்லது பெண்கள் மட்டும் தங்க ஏற்றது.Indisponible1.8k
3 Pièces வீடு வாடகைக்கு உள்ளது. சிறிய குடும்பம், Couples அல்லது பெண்கள் மட்டும் தங்க ஏற்றது.
🏠 2 Pièces வீடு வாடகைக்கு | Appartement à LouerIndisponible1.2k
🏠 2 Pièces வீடு வாடகைக்கு | Appartement à Louer
🏠 Appartement à Louer / வாடகைக்கு அபார்ட்மெண்ட்Indisponible808
🏠 Appartement à Louer / வாடகைக்கு அபார்ட்மெண்ட்

Dernières Annonces