France இல் எல்லா RDV க்கும் தமிழ் மொழிபெயர்ப்பு உதவி – Île-de-France முழுவதும்
Île-de-France பகுதி (Paris மற்றும் சுற்றுப்புற நகரங்கள்) வாழும் தமிழ் உறவுகளுக்கு ஒரு நல்ல செய்தி!
பிரெஞ்சு மொழி நன்றாக தெரியாததால் உங்கள் முக்கியமான சந்திப்புகளில் (RDV) சிரமப்படுகிறீர்களா? இனி கவலை வேண்டாம். France முழுவதும் தேவையான இடங்களுக்கு நேரில் வந்து, பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம்.
📌 எங்களால் உதவக்கூடிய RDV வகைகள்:
✅ மருத்துவர் / மருத்துவமனை (Hôpital) சந்திப்புகள்
✅ Préfecture, CAF, CPAM, Pôle Emploi அலுவலக RDV கள்
✅ வங்கி (Banque), காப்பீடு (Assurance) தொடர்பான சந்திப்புகள்
✅ பள்ளி / ஆசிரியர் சந்திப்புகள்
✅ வழக்கறிஞர் (Avocat), Notaire சந்திப்புகள்
✅ மற்றும் உங்களுக்கு தேவையான எந்த RDV க்கும்
🌟 எங்கள் சிறப்பு வசதி:
👩 பெண்களுக்கு — பெண் மொழிபெயர்ப்பாளர் வசதி உண்டு
👨 ஆண்களுக்கு — ஆண் மொழிபெயர்ப்பாளர் வசதி உண்டு
உங்கள் வசதிக்கும் தேவைக்கும் ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம்.
உங்களின் அனைத்து முக்கியமான RDV களுக்கும் நேரில் வந்து முழுமையான மொழிபெயர்ப்பு உதவி வழங்குகிறோம்.
📞 தொடர்புக்கு:
பிரிவுகள்
அதிகம் பார்க்கப்பட்டவை
787தொடர்புடைய விளம்பரங்கள்
378சமீபத்திய விளம்பரங்கள்
92