🏪 Alimentation / Épicerie கடை விற்பனைக்கு | 56m² | நல்ல வருமானம்
மலிவு விலையில் Alimentation கடை விற்பனைக்கு உள்ளது. அதிக வருமானம் பெருக்க கூடிய கடை.
📍 Avenue de Stalingrad, 95100 Argenteuil பகுதியில் இயங்கிக் கொண்டிருக்கும் Alimentation / Épicerie கடை விற்பனைக்கு. Ready business – வாங்கிய உடனே வேலை தொடங்கலாம்.
✅ கடை பரப்பளவு : 56m²
✅ மாத வருமானம் (Chiffre d’affaires) : 20 000€
✅ வாடகை (Loyer) : 950€ charges comprises
✅ விற்பனை விலை : 48 000€
✅ கடையை இரவு 22h (10pm) வரை திறந்து வைத்திருக்கலாம்
✅ Alcohol vente autorisée jusqu’à 20h
✅ வசதியான இடம் – குடியிருப்பு பகுதி மற்றும் நல்ல customer passage
✅ கடை முழுமையாக அமைக்கப்பட்டுள்ளது – உடனே business ஆரம்பிக்கலாம்
✅ Alimentation, boissons, snacks, produits maison, beauté மற்றும் பல பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது
குறைந்த முதலீட்டில் நல்ல business opportunity. குடும்பமாக நடத்தவும் அல்லது தனியாக ஆரம்பிக்கவும் சிறந்த வாய்ப்பு.
📞 Contact : 07 75 75 52 32
மேலும் தகவல்கள் மற்றும் visite க்கு தொடர்பு கொள்ளவும்.
Categories
Most viewed
786Related ads
Latest Ads
83