✨🏠 வாடகைக்கு பாவியோன் வீடு
Description
📍 இடம் : RER / E chelles
நிலையத்திலிருந்து 12நிமிடம் நடைதூரம்
📏 வீடு பரப்பளவு : 100 m²
வீடு பின் பகுதியில் jardin காணி இருக்கிறது tous m’140 m²
2 பர்கிங் இருக்கிறது
🛋️ அமைப்பு : 5 Pièces (சாலன் hall + 4 அறைகள்)
💶 வாடகை : 1400 € / மாதம்
• தண்ணீர் காசு
• மின் (கரண்ட் காசு
📞 WhatsApp only: 0667639896