பிரான்ஸில் கலக்க வரும் 'நீயா நானா' கோபிநாத்! ஜனவரி 31-ல் பிரம்மாண்ட நிகழ்ச்சி
Description
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ‘நீயா நானா’ கோபிநாத் அவர்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான பொழுதுபோக்கு நிகழ்ச்சி (The Entertainment Show with Gobinath) வரும் ஜனவரி 31, 2026 அன்று பிரான்ஸில் நடைபெறவுள்ளது.Desi Queen, Pattani மற்றும் PP நிறுவனம் இணைந்து வழங்கும் இந்நிகழ்ச்சியில், கோபிநாத் அவர்களுடன் நடைபெறும் சிறப்பு விவாத நிகழ்ச்சி (Debate) முக்கிய இடம்பிடிக்கிறது. இதுதவிர, கண்கவர் நடன நிகழ்ச்சிகள், மந்திரக் காட்சிகள் (Magic Show), பாரம்பாிய கலை அலங்கார அணிவகுப்பு மற்றும் சுவாரஸ்யமான விளையாட்டுகளும் நடைபெறவுள்ளன.நிகழ்ச்சி விவரங்கள்:
- நாள்: 31 ஜனவரி 2026 (சனிக்கிழமை)
- நேரம்: மதியம் 2:00 மணி முதல்.
- இடம்: Le Palmier d'Or, 5 Rue Saint-Claude, 77340 Pontault-Combault.