மண்டபம் வாடகைக்கு - Salle de Fête மலிவு விலையில்
Description
இலவச அலங்கார வசதியுடன் மலிவு விலையில் மண்டபம் வாடகைக்கு,
parking, உடை அலங்காரம், சமையல் செய்ய தனி இட வசதி அனைத்தும் அடங்கி 600 இருக்கை வசதி கொண்ட அழகிய மண்டபம்.
உங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான, camera, DJ, உணவு போன்ற அனைத்து சேவைகளும் ஒழுங்குபடுத்தி உதவி செய்வோம்
5 Rue Saint-Claude, 77340 Pontault-Combault
தொடர்பு கொள்ள:
+33 6 51 17 46 49
+33 7 49 78 95 25