🔴 Restaurant வேலைவாய்ப்பு (Homme ou Femme) – Ivry-sur-Seine (94)
Restaurant வேலைவாய்ப்பு – Homme ou Femme தேவை
Le Royal Restaurant – Ivry-sur-Seine இற்கு Bar & Service வேலை செய்யக்கூடிய ஆண் அல்லது பெண் (Homme ou Femme) உடனடியாக தேவை.
Restaurant-ல் service en salle, accueil des clients மற்றும் bar service செய்யக்கூடியவராக இருக்க வேண்டும்.
Profil recherché :
- ஆண் அல்லது பெண் – Homme ou Femme
- Français பேசத் தெரிந்திருக்க வேண்டும்
- Bar & Restaurant Service செய்யத் தெரிந்திருக்க வேண்டும்
- Clients உடன் நல்ல முறையில் பேசிப் பழகத் தெரிந்திருக்க வேண்டும்
- Sérieux, motivé(e) et ponctuel(le)
- Visa / Titre de séjour முக்கியம்
📍 Lieu : 94200 Ivry-sur-Seine
📞 Contact : 07 58 60 74 40
வேலை தேடுபவர்கள் மேலதிக informations பெற நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
