வீடு விற்பனைக்கு உள்ளது 4p
Description
வணக்கம்,
Créteil நகரில் 185 000€ விலையில் 4 pièces வீடு விற்பனைக்கு உள்ளது, நீங்கள் 135k க்கு crédit செய்து மீதம் பணமாகவும் கொடுக்கும் வசதி உள்ளது, அத்துடன் வீட்டை வாடகைக்கு கொடுத்து அதில் வரும் வருமானத்தை காண்பித்து crédit கேக்கும் வசதியும் உள்ளது, மேலாதிக விபரங்களுக்கு whatsapp இல் தொடர்பு கொள்ளவும்.
நன்றி